Candidates who have already registered in One Time Registration shall enter their
Login ID and Password to apply further. If you have not registered in One Time Registration
please Click Here.
ஏற்கனவே நிரந்தரப் பதிவில் பதிவு செய்தவர்கள் அவர்களுடைய பயனாளர் குறியீடு மற்றும்
கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கவும். இதுவரை நிரந்தரப் பதிவு செய்யாதவர்கள்
இங்கே சொடுக்கவும்.
Note : The details furnished in the One Time Registration are automatically
displayed in online application while applying for any recruitment and certain details of
one time registration are not editable in the recruitment application. Hence the
Candidates who wish to change the details already furnished in One Time Registration
may edit by using edit option available in the One Time Registration before applying
for specific recruitment application. The details furnished in the specific recruitment
application will alone be taken into account as final.
குறிப்பு :எந்த ஒரு தேர்விற்கும் விண்ணப்பிக்கும் பொழுது நிரந்தரப்பதிவில் உள்ள
விவரங்கள் தேர்வுக்கான விண்ணப்பத்தில் பதிந்துவிடும். மேலும் அவ்விவரங்களில் சிலவற்றை
தேர்வுக்கான விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய இயலாது. எனவே விண்ணப்பதாரர்கள் நிரந்தரப்பதிவில்
உள்ள விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டின் நிரந்தரப்பதிவில் மாற்றிய பின்னர்
குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பிக்கவும்.மேலும் குறிப்பிட்டதேர்வுக்கான விண்ணப்பத்திலுள்ள
விவரங்கள் மட்டுமே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.